தேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு

‘’வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இல்லாவிட்டாலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, 49ஏ பிரிவின்கீழ், சேலஞ்ச் ஓட்டு முறையில், உங்களின் வாக்கை பதிவு செய்யலாம்,’’ என்று ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இதில் உள்ள உண்மை என்னவென்று, ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ? When you reach poling booth and find that your name is #not_in_voter_list, just show […]

Continue Reading

பிரதமர் மோடி அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தினாரா?

‘அரசுப் பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்,’ என்று சொன்ன பிரதமர் மோடி, வெளிநாட்டு சுற்றுப் பயணம், மேக்அப், உணவு, வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துவிட்டதாக, ஒரு செய்தி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம் Archived link இந்த பதிவை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டுள்ளனர். அதில், அரசு […]

Continue Reading

தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா?

தென் சென்னை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் செல்லும் இடம் எல்லாம் தன்னுடன் ஒரு மேக்அப் மேனை அழைத்துச் செல்வதாகவும் கூறி ஒரு பதிவு, ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. உண்மையில் அவர் மேக்அப் ஊழியரா என்று ஆய்வில் ஈடுபட்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு கூடவே மேக்கப் மேன் வைத்திருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்துகொண்டு வரும் இவரா தொகுதி மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசப் போகிறார் பாராளுமன்றத்தில் அழகிப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற போகிறாரா Archive link இந்த பதிவில், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அருகில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். […]

Continue Reading