“இந்திய கிரிக்கெட் அணியின் ‘அவே’ஜெர்ஸி எது?” – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு!
முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள, செய்தி இணைய தளம் ஒன்று, இதுதான் இந்தியாவின் புது ஆரஞ்சு ஜெர்ஸி என்று குறிப்பிட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2019 ஜூன் 29ம் தேதி, Cinemapettai என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், “இது தான் இந்தியாவின் புதிய ஆரஞ்சு ஜெர்சி. […]
Continue Reading