இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமனா?

‘’இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித் துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Agri Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த மே 31, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்மலா சீதாராமன் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை […]

Continue Reading

சிறுமியிடம் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி என்று ஒருவரின் படத்தை ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் மற்றும் புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காவல் துறை அதிகாரி தோற்றத்தில் இருக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது […]

Continue Reading

இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படமா இது?

‘’இலங்கையில் உள்ள ராவணன் கோட்டை,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sakthi Aathira என்பவர் ஜூலை 18, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பிரமாண்டமான படிக்கட்டுகள் இருப்பது போன்ற மலைப்பகுதியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இந்த #படிகளை கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை #பெரிதாய் […]

Continue Reading