நடிகர் குமரிமுத்து மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்து விஷமம்!
‘’நடிகர் குமரிமுத்து இறந்துவிட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sai Kowsikan என்பவர் ஆகஸ்ட் 9, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், குமரிமுத்துவிற்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வெளியிடப்பட்ட போஸ்டரை பகிர்ந்துள்ளார். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் விவரம் தெரியாமல் இப்படி பதிவு வெளியிட்டாரா அல்லது விஷமத்தனமாக இப்படி […]
Continue Reading