வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா: ஃபேஸ்புக் வைரல் வீடியோ உண்மையா?

‘’வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்த ஐநா சபை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Fathima Safiyyah  என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், பொதுமக்களை போலீசார் மற்றும் ஆர்மி அதிகாரிகள் தாக்கும் வீடியோவை இணைத்து, அதன் கீழே,’’ “Shameful Nations” வெட்கக்கேடான நாடுகள் […]

Continue Reading

ஒரு லட்சம் மரக்கன்று நட ரூ.198 கோடியா? – அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி

தமிழகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக செய்தி மற்றும் மீம்ஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 தந்தி டி.வியின் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம்: ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு” […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பிய பங்காரு அடிகளார் பேத்தி திருமண புகைப்படம்!

உடல் முழுவதும் தங்க நகை, அசைவ உணவு என்று மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்ல திருமண புகைப்படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்லத் திருமண புகைப்படங்கள் என்று ஏழு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகள், அசைவ உணவு விருந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து […]

Continue Reading