பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா?

‘’பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Phone Wire Pinchi Oru Vaaram Aachu என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இப்படிக்கு தளபதியின் விழுதுகள், என எழுதியுள்ளனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக […]

Continue Reading

“சீமானை கண்டித்த சுந்தர் பிச்சை” – ஃபேஸ்புக் பதிவு உண்மை அறிவோம்!

சீமான் இந்து மதத்தை விமர்சிப்பதை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கண்டித்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக கோபன்ஹேகன் பல்கலைக் கழக ப்ரஸ் தகவல் வெளியிட்டதாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “திரு.சீமான் அவர்கள் தமிழர் என்றால் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? உருது […]

Continue Reading

“பேனர் விழத்தான் செய்யும்” – அமைச்சர் பெயரில் பரவும் போலி செய்தி!

“ஆயிரம் பேனர்கள் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும், வாகன ஓட்டிகள்தான் கவனமாக செல்ல வேண்டும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் 13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading