மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா?
‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]
Continue Reading