அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா?
‘’ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை மிரட்டி இழிவுபடுத்திப் பேசினார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆம் நாங்கள் சமூக விரோதிகள் எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள் சிலரை மிரட்டியதோடு, இழிவுபடுத்தி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் எனக் […]
Continue Reading