1857 சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறினாரா?

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “வீர சாவர்க்கர் இன்றி 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது – அமித்ஷா” என்று தலைப்பிட்டிருந்தனர். இதன் கீழ், சாவர்க்கரின் விக்கிப்பீடியா பதிவு படத்தை வைத்துள்ளனர். அதில் சாவர்க்கர் […]

Continue Reading

போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை […]

Continue Reading

ஒவ்வொருவருக்கும் பங்களா தருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?

‘’உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றால் வீட்டுக்கு ஒரு பங்களா தரப்படும்,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  DMK Fails எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கையில் ஒரு பதாகை உள்ளதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு ஒரு பங்களா வழங்கப்படும், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்‘ […]

Continue Reading