அசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்த போராட்டக்காரர்கள்: உண்மை என்ன?

‘’அசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்து ஓடிப் போன போராட்டக்காரர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, டிசம்பர் 19, 2019 இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பெண் ரயில் டிரைவர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’300 கலவரக்காரர்களின் உயிரை விட 1500க்கும் மேற்பட்ட […]

Continue Reading

எச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் அன்புமணி ராமதாஸ் பற்றிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும். […]

Continue Reading

சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலையா?

‘’சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  வி கண்ணன் என்பவர் டிசம்பர் 30, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் பெண் ஒருவரை சிலர் விசாரிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோவும், பிறகு, முஸ்லீம் பெண்கள் சிலரை […]

Continue Reading