சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா?

‘’சூரியனில் இருந்து ஓம் சத்தம் வெளிவருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  சனாதன தர்மம் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜனவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சூரியனில் இருந்து விதவிதமான சத்தங்கள் வெளிவருவதாக ஏற்கனவே ஃபேஸ்புக்கில் வதந்திகள் […]

Continue Reading

கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா?

“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

ஃபேக்ட் கிரஸண்டோ பெயரில் வெளியான போலி உண்மை கண்டறியும் அறிக்கை!

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் பதிவுகள் உண்மையா என்று கண்டறிந்து ரிப்போர்ட் செய்யும் ஃபேக்ட் கிரஸண்டோ பெயரிலேயே போலி பதிவுகள் பகிரப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம்முடைய வாசகர் ஒருவர் மேற்கண்ட ஃபேஸ்புக் லிங்கை அனுப்பி இந்த ஃபேக்ட் செக் செய்தது நீங்களா என்று கேட்டனர்.  அதில், தினத்தந்தி வெளியிட்ட செய்தி கிளிப் உடன் ஃபேக்ட் கிரஸண்டோவின் மிக்ஸர் முத்திரை இருந்தது. ஃபோட்டோஷாப் முறையில், “துரை முருகன் […]

Continue Reading

பொங்கல் விடுமுறை: நியூஸ் 18 ஊடகத்தின் பழைய செய்தியை பரப்பும் ஃபேஸ்புக் பயனாளர்கள்!

‘’பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Sudhaji Mps Sudhaji Mps என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜனவரி 10, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 18 ஊடகம் வெளியிட்ட பழைய செய்தியை பகிர்ந்து, அதன் கீழே, தமிழர் […]

Continue Reading