ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டாரா?

‘’ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாகக் காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி இப்போது பார்க்கலாம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link 1 News 18 Tamil Link Archived Link 2 இதேபோல, ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.  FB Claim Link  Archived Link 1 Asianet Tamil News Archived […]

Continue Reading

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கிறிஸ்தவ ஜாமக்காரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 27ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுகிறது. நிலைத் தகவலில், “இத்தாலி தேசத்தின் மீது ஏன் […]

Continue Reading

அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டாரா?

அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் சொல்ல வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டொனால்ட் டிரம்ப் தான் கையெழுத்திட்ட ஒரு கோப்பைக் காட்டுகிறார். அதில், எக்ஸிகியூட்டிவ் ஆர்டர், ஒவ்வொரு குடிமகனும் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று கையெழுத்திட்டதாக உள்ளது. இந்த பதிவை Siva […]

Continue Reading