மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

மகாராஷ்டிராவில் சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத சாயம் பூசும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மகாராஷ்டிராவில் கிராம மக்களால் கொடூரமான முறையில் சாதுக்கள் அடித்து கொல்லப்படும் வீடியோ மற்றும் கொல்லப்பட்டவர்களின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “மும்பை ….. பாலகர் மாவட்டம் காசாபகுதியில் தனது குருநாதர் மரணத்திற்கு சென்று கொண்டிருந்த இந்து சாதுக்களை […]

Continue Reading

திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ!

‘’திமுகவின் ஒன்றிணைவோம் வா லோகோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆன்லைன் வழியாக நடத்திய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்துள்ளனர். அந்த நிகழ்ச்சிகாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை தவறாகச் சித்தரித்துள்ளனர். அத்துடன், ‘என்னடா பிட்டு பட ரேஞ்ச்க்கு […]

Continue Reading

மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

தமிழக பா.ஜ.க மது மற்றும் போதைப் பொருளை கட்சியினருக்கு விநியோகம் செய்தது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சி வழங்க கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு, மது மற்றும் போதைப் பொருட்கள். பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு… மகிழ்ந்திரு…” என குறிப்பிடப்பட்டுள்ளது. “இதெல்லாம் […]

Continue Reading

ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

‘’நிடா அம்பானி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link  Facebook Claim Link 2 Archived Link இதனை பலரும் நிடா அம்பானி வெளியிட்ட உண்மையான ட்விட்டர் பதிவு என்றே நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மத்திய அரசு கோவிட் 19 ஊரடங்கு […]

Continue Reading