சீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு?- போலி புகைப்படம்!

1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் […]

Continue Reading

சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது?

சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்ற வீரரின் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதுகு முழுக்க காயங்கள், தழும்புகளுடன், கையில் கட்டுப்போட்டுள்ள ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த சண்டையில் தனது இன்னுயிரை துச்சமென மதித்து பல வீரர்கள் சீன இராணுவத்தினரை […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?

‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.  Facebook Claim […]

Continue Reading

பசு மாடு சொந்த பாலையே குடிப்பதால் கலியுகம் முடிவதாக அர்த்தமா?

‘’ஒரு பசுமாடு தனது காம்பிலேயே பால் குடிப்பது, கலியுகம் முடிவதற்கான அறிகுறி,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், மாடு ஒன்று தனது சொந்த மடியில் பால் குடிக்கும் வீடியோவை இணைத்து, அதன் மேலே ‘’சென்னையில் சாலையில் சென்ற பசு மாடு செய்த செயல் அனைவரையும் ஆழ்த்தியது, ஒரு […]

Continue Reading

சீனா தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் இவரா?

சீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ சீருடையில் இறந்து கிடக்கும் நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் வாழும்… இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பதிவிடும் அந்நிய கைக்கூலிகளே….இந்த ஒரு படத்தைப் பாருங்கள்….அப்போதும் உங்கள் மனம் மாறவில்லை எனில் நீங்கள் மனிதப்பிறவிகளே அல்ல….” என்று […]

Continue Reading