இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன?

‘’இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் காயமடைந்து இருப்பதைக் காண முடிகிறது. பலர் படுக்கையிலும் உள்ளனர். இந்தியா தாக்கியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், பலர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினர்தானா […]

Continue Reading

ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை!

ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான், இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாக ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்மிருதி இரானி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உங்கள் செருப்பை கலற்றி நீங்களே […]

Continue Reading

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? – வைரல் ஃபேஸ்புக் வதந்தி

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நிலத்தடியில் இருந்து நடராஜர் சிலை எடுக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Mohan என்பவர் 2020 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

இந்த தொப்பியை சீனா தயாரிக்கவில்லை என்று தகவல்!

‘’இந்த தொப்பியை சீனாதான் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது,’’ என்று கூறி ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவல் உண்மையா எனக் கேட்டு நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை வைரலாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim Link 1 Archived Link […]

Continue Reading