லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோடி சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. பிரதமர் மோடி சந்தித்தது ராணுவ வீரர்களே இல்லை, பா.ஜ.க தொண்டர்கள் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் புகைப்படம்,  பா.ஜ.க பிரமுகருடன் மோடி இருக்கும் புகைப்படத்தை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அப்போ அவங்க காயம்பட்ட […]

Continue Reading

சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்?

‘’சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்திய ராணுவ வீரர்கள் ரயிலுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’சீன எல்லைக்கு செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள், சல்யூட்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை!

நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் செல்லூர் ராஜூ படத்துடன் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போன்று, ஆனால் புதிய தலைமுறை லோகோ எதுவும் இல்லாத நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா “வைரஸ்” காரணமாக நடிகை வனிதா […]

Continue Reading

ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா?- அமைச்சர் பியூஸ் கோயல் மறுப்பு

‘’ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறது,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வித விதமான தகவல்கள் நாள்தோறும் பகிரப்பட்டு வருகிறது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி நமது வாசகர்கள் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டதால், இந்த செய்தியை வெளியிடுகிறோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதுபோன்ற தகவலை மேலும் பலர் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்:ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால், ரயில்வே ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கிடைக்கும் பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல விசயங்களில் பாதிப்பு […]

Continue Reading