பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்!
பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 5, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், பழைய மசூதி ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்து, மேலே, ‘’ #ஷஹீதாக்கப்பட்ட #இறையில்லம் #பாபர்_மசூதி. #அன்று_இடித்தவர்கள் #இன்று_மரியாதை_கண்ணியமிழந்து #காணாமல்_போய்விட்டார்கள். #இறந்தும்_போய்விட்டார்கள். #இன்று_பூமி_பூஜை_போடுபவர்களும் #கண்ணியம்_மரியாதையிழந்து #காணாமல் #போய்விடுவார்கள். #BabriMasjidAwaitsJustice ,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]
Continue Reading