FACT CHECK: ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு ஆசி வழங்கினாரா யோகி ஆதித்யநாத்?
ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு யோகி ஆதித்ய நாத் ஆசீர்வாதம் வழங்கியதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி தாக்கப்படும் படம் மற்றும் காவலர் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் ஆசி வழங்கும் படம் இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ராகுல் காந்தியைத் தாக்கிய காவலருக்கு ஆசீர்வாதம் உருப்படும் நாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட பதிவை […]
Continue Reading