FACT CHECK: தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி?

கேமிரா மேனுடன் தாயை மோடி சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண… Facebook I Archive பிரதமர் மோடி தன்னுடைய தாயை சந்திக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில் வீடியோ கேமராமேன் ஒருவர் அதை படம் பிடிப்பது போல உள்ளது. நிலைத் தகவலில், “கேமராக்கள் இல்லாமல் தனது தாயைக் கூட சந்திக்கும் வழக்கம் இல்லாதவருக்கு – கோடான கோடி ஏழை தாய்மார்கள் சிந்தும் […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காந்தி தேசமே காவல் இல்லையா. BJPஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா!! பெண் காவலருக்கே பாதுகாப்பின்மை இல்லா தேசமா இந்தியா!! பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் […]

Continue Reading

இந்த லைட் ஷோ வீடியோ ஜோத்பூரில் எடுக்கப்பட்டதா? முழு விவரம் இதோ!

‘’ஜோத்பூரில் நிகழ்ந்த லைட் ஷோ ஒன்றின் வீடியோ,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  ஃபேஸ்புக் பதிவு லிங்க்…  Facebook Claim Link Archived Link செப்டம்பர், 19, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், வண்ண மயமான வெளிச்சத்தில், டிராகன் உருவம் தோன்றி மறைவதையும், மக்கள் உற்சாக குரல் எழுப்புவதையும் காண முடிகிறது. இதனை இந்தியாவின் ஜோத்பூரில் நிகழ்ந்த லைட் ஷோ […]

Continue Reading