மாமரம் என்று கூறி அத்தி மரத்தின் புகைப்படத்தை பகிரும் விநோதம்!

‘’காய்த்து தொங்கும் மாமரம்,’’ என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 7, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அத்தி மரம் போன்ற மரம் ஒன்றில் காய்த்து தொங்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இயற்கையின் அதியசம் ! மாமரத்தில் மாங்காய்கள் இதுமாதரி காய்த்து இருப்பதை இதற்குமுன் எங்காவது பார்த்து இருக்கீங்களா […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக, தினமலர் செய்தி வெளியிட்டு பிறகு அதனை திருத்திக் கொண்டதால் சமூக ஊடகங்களில் குழப்பம் நிலவுகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.-வில் ஐக்கியம்” என்று தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.  இந்த படத்தை Srisai Selvam என்பவர் அக்டோபர் 7, 2020 அன்று […]

Continue Reading

FACT CHECK: அடல் சுரங்கப்பாதை என்று கூறி பகிரப்படும் கலிஃபோர்னியா சுரங்கப்பாதை படம்!

அடல் சுரங்கப்பாதையின் படம் என்று கலிஃபோர்னியாவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சுரங்கப்பாதையின் நுழைவாயில் படம் மற்றும் கட்டுமான, ராணுவ அதிகாரிகளின் படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சுரங்கப்பாதையின் பெயர் அடல் சுரங்கப்பாதை (Atal Tunnel). லே (Leh) விலிருந்து மணலி (Manali) வரை மலையைக் குடைந்து சுமார் 8.8 கி.மீ தூரத்திற்கு இந்தப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு […]

Continue Reading