FactCheck: பாலியல் புகார் காரணமாக திருமாவளவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘’பாலியல் குற்றவாளி திருமாவளவனை, பொதுமக்கள் புரட்டி எடுத்தனர். அந்த காயம்தான் இது,’’ எனக் கூறி, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 23, அக்டோபர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’திருமாவளவன் அரசு அதிகாரியாக பணிபுரிந்தபோது, தன்னிடம் உதவி […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்!

ஸ்டாலின் விபூதி விவகாரம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு பதிவு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக உள்ள வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ட்வீட் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “விபூதியை நெற்றியில் பூசினால் தான் ஓட்டு […]

Continue Reading

FACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ?

உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். நாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய […]

Continue Reading