FactCheck: ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா?

‘’ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதில், ‘’ஜோ பைடனின் பூர்வீகம் ஒரு இந்திய பிராமண குடும்பம். அவர்கள் முதலில், கொங்கன் பகுதியில் இருந்து பிறகு, குஜராத்தின் சூரத் சென்று, அங்கிருந்து மும்பை, லண்டன் என இடம்பெயர்ந்தார்கள்,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: இந்த புகைப்படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டவை இல்லை!

‘’டிஜிட்டல் இந்தியாவின் குஜராத்- கண்கொள்ளாக் காட்சி,’’ என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மையில் அவை குஜராத்தில் எடுக்கப்பட்டவையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குடிசைப்பகுதி படங்கள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “டிஜிட்டல் இந்தியாவின் டண்டனக்கா குஜராத் கண் கொள்ளா காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Rajasait என்பவர் 2020 நவம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading