FactCheck: சீனாவில் 50 வழி சாலையா? முழு விவரம் இதோ!
‘’சீனாவில் 50 வழி சாலை. 2000 கிமீ நீளத்திற்கு 20 முதல் 50 வழி வரை விரிவடைந்து சுருங்குகிறது,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். தமிழில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, 06.01.2021 அன்று கால்டுவெல் […]
Continue Reading