FACT CHECK: லண்டனில் வைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டமான மாயன் வானியல் சக்கரம் என்று பரவும் வதந்தி!

லண்டனில் வைக்கப்பட்டுள்ள மாயன் வானியல் சக்கரத்தின் படம் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மாயன் நாட்காட்டி போன்ற ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “படத்தில் உள்ள இந்த சக்கரம் மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படுவது. இது கண்டவுடன் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். இதை எதிரி நாட்டவர் கண்ணில் படாமல் மறைத்து வைத்தனர். ஆனால் அந்நாடு மிகவும் ஏழ்மை […]

Continue Reading

FACT CHECK: ரூ. 5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை!

ரூ.5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பல செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I kumudam.com I Archive 2 “ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!” என்று குமுதம் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்ட செய்தி 2021 ஜனவரி 23ம் […]

Continue Reading

FactCheck: தாஜ் மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட உள்ளதாக பரவும் வதந்தி…

‘’உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:புதிய தலைமுறை லோகோவில் இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருவதால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த […]

Continue Reading

FactCheck: கருப்பழகி என்ற கின்னஸ் சாதனை படைத்த சூடான் மாடல் நியாகிம்: உண்மை என்ன?

‘’சூடான் பெண் உலகிலேயே கருப்பான தோல் கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்,’’ எனக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவலை, வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது சாட்போட் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:இதன்படி, முதலில் இவர்கள் குறிப்பிடுவது போல, நியாகிம் என்று […]

Continue Reading