FactCheck: கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கோத்தபய ராஜபக்சே, தமிழர்களையும், முஸ்லீம்களையும் மற்றும் இதர சிறுபான்மை இன மக்களையும் நேரடியாக அச்சுறுத்தும்படி பேசியுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘இனி தமிழன் அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’, எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது பேசிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, […]

Continue Reading

FACT CHECK: 7 பேரை விடுதலை செய்ய கோர யாருக்கும் தார்மீக உரிமை இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினாரா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரை தேச துரோகிகள் என்றும், அவர்களை விடுதலை செய்யக் கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை என்று அ.தி.மு.க எம்.பி கே.பி.முனுசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி-யுமான கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேட்டி அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய […]

Continue Reading

FACT CHECK: உண்மையான அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியை காரில் கட்ட மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினாரா?

உண்மையான தொண்டர்கள் யாரும் காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் போலியான நியூஸ் கார்டு. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் காரில் அதிமுக கொடியைக் கட்ட மாட்டார்கள் – அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shali […]

Continue Reading

FACT CHECK: சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் பெயர் கோயம்பேடு மெட்ரோவுக்கு வைக்கப்பட்டதா?

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டுள்ளதன் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாஷ்யம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஷ்யம் என்பது சுதந்திர […]

Continue Reading