FACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா?– இது ஒரு வீடியோ கேம்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிரக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்று ஒரு விடியோ கேம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I wbnewz.com I Archive 2 “இப்படி ஒரு அசாத்திய திறமையா – இந்த பைலட்க்கு! கடைசி வரை பாருங்க” என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமானத்தை […]

Continue Reading

FACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா?

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாவர்க்கர் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 26 பிப்ரவரி 1966 “இந்தியாவிலேயே.. சுதந்திரத்திற்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் நினைவு தினம் இன்று” என்று […]

Continue Reading

FactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா?

‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பீடு செய்து, விமர்சித்துப் பேசியுள்ளார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link லோட்டஸ் டிவி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக்குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். […]

Continue Reading

FactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…

‘’நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், ஹரி நாடாரின் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link ட்விட்டரில் சவுக்கு சங்கர் என்பவர் இந்த தகவலை ஷேர் செய்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:வாசகர் ஒருவர் ட்விட்டரில் நம்மை டேக் […]

Continue Reading