FactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா?- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு […]

Continue Reading

FactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் […]

Continue Reading

FACT CHECK: மம்தா பானர்ஜிக்கு எந்தக் காலில் காயம்?- மிரர் இமேஜை வைத்துப் பரவும் வதந்தி!

இடது காலில் காயம் என்று கூறிய மம்தா பானர்ஜி, திடீரென்று வலது காலில் கட்டுப் போட்டு வந்ததாக படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மம்தா பானர்ஜியின் இடது காலில் மாவு கட்டுப் போட்டு இருக்கும், மருத்துவமனையில் அவர் படுத்திருக்கும் புகைப்படம் மற்றும் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வரும் புகைப்படத்தை சேர்த்து பதிவிட்டுள்ளனர். சக்கர நாற்காலியில் வரும்போது அவருக்கு […]

Continue Reading