FactCheck: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன?

‘’மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 5, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவர் தலையில் ரத்தக் காயமடைந்த நிலையில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ மமதா ஆணவத்துல அழிய போறா… விரைவில்,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!

‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். […]

Continue Reading

FACT CHECK: கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் தவறான வீடியோ!

உலகை அச்சுறுத்திய சீன ராக்கெட் கடலில் விழுந்தது தொடர்பாக பல வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் தென்காசி அருகே விழும் என தகவல் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Krishna Moorthy என்பவர் 2021 […]

Continue Reading