FactCheck: காலியான மைதானத்தில் கை காட்டினாரா மோடி?- இது எடிட் செய்யப்பட்ட வீடியோ!

‘’வெறும் மைதானத்தில் ஆள் யாரும் இல்லாத சூழலில் கைகளை அசைத்துச் சென்ற மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட மோடி வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், இது நம்பகமானது இல்லை என்றும் ஏற்கனவே நமது ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கில பிரிவு ஆய்வு செய்து, உண்மையை வெளியிட்டுள்ளது. அந்த லிங்கை […]

Continue Reading

FACT CHECK: ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று கூறுவதை நாராயணன் திருப்பதி கண்டித்தாரா?

ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்பதை கண்டிக்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தவத்திரு சத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜக்கி வாசுதேவன்ஜி @SadhguruJV அவர்களை கஞ்சா சாமியார் என்று […]

Continue Reading

FACT CHECK: குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா?

குஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி […]

Continue Reading