FACT CHECK: கருணாநிதிக்கு மட்டும் ட்விட்டர் உரை எழுதியது ஏன் என்று கேட்டு பா.ஜ.க நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா?

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் சிறு குறிப்பு வெளியானதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி வருத்தப்பட்டதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. ட்விட்டர் டிரெண்டிங்கில் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகிரப்படும் ஹேஷ்டேக் பற்றி சிறு […]

Continue Reading

FACT CHECK: பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா?

கொரோனா தொற்று காரணமாக பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பதஞ்சலி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் பாபா ராம்தேவும் உள்ளார். நிலைத் தகவலில், “Patanjali Products – पतंजलि उत्पाद chairman Acharya Bal Krishna Bala Krishna பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. […]

Continue Reading