FACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு […]

Continue Reading

FACT CHECK: காவல் துறையில் பணியாற்றும் தாய் – மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா?

காவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்” என்று […]

Continue Reading

FactCheck: கோவை மக்கள் மோடியிடம் கோவிட் 19 தடுப்பூசி கேளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் கூறினாரா?

‘’கோவை மக்கள் கொரோனா தடுப்பூசி வேண்டுமெனில் மோடியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்,’’ என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், Gandeebam என்ற ஃபேஸ்புக் ஐடி பகிர்ந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். Facebook Claim Link 1 Archived Link 1 இதில், திமுக […]

Continue Reading