FACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா?

லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன், கே.அண்ணாமலை போராட்டம் நடத்தியது போன்று படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோர் கையில் பேப்பர் ஒன்றை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை!

‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நக்கீரன் கோபால் பற்றி அவ்வப்போது, சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்திகள், பகிரப்படுவது வழக்கமாக உள்ளது. நாமும் ஏற்கனவே, இப்படி பரவிய ஒரு வதந்தி பற்றி செய்தி […]

Continue Reading