FACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ!

நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  சட்டமன்றம் போன்று காட்சி அளிக்கும் அவையில் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசுகிறார். நிலைத் தகவலில், “*பாராளுமன்றத்தில் மோடியை கிழித்து எடுத்த எதிர் கட்சி MP. தினமும் சாப்பிட உனக்கு காஸ்ட்லியான தாய்வான் காளான்,  15 […]

Continue Reading

FACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி!

எல்லையில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி மற்றும் மகன் கண்ணீர் மல்க பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive1 I Archive 2 ஒரு இளம் பெண் மற்றும் சிறுவன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடும் பாடல் பகிரப்பட்டுள்ளது. பாடலின் நடுவே, உயிரிழந்த […]

Continue Reading