FactCheck: அர்ஜூன் சம்பத் மாரிதாஸ்க்கு ஆதரவாக போராட்டம் அறிவித்தாரா?
‘’மாரிதாஸ் கைதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் என்று அர்ஜூன் சம்பத் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link ‘’மாரிதாஸ் கைது செய்யப்பட்ட கண்டித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதப் போராட்டம்,’’ எனும் தலைப்பில் மேற்கண்ட செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய […]
Continue Reading