FactCheck: திருநள்ளாறு மீது பறக்கும்போது செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தி…

‘’திருநள்ளாறு கோயிலை கடக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழக்கின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் நீண்ட நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது உண்மையிலேயே தவறான ஒன்றாகும். இதுபற்றி இஸ்ரோவில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை ஏற்கனவே தெளிவாக ஊடகப் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். இதன்பேரில் […]

Continue Reading

FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

‘’2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி பகிர்வதை கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading