உ.பி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக செய்தியாளர் செந்தில் கூறினாரா?
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர் செந்தில் சபதம். உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை வீழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப […]
Continue Reading