கோவை தெற்கில் பாஜக ஒரு வார்டில் தோற்றாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி கூறினாரா?
தன் தொகுதிக்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் ஒன்றில் பாஜக தோல்வி அடைந்தாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக […]
Continue Reading