முகமது நபி மீதான விமர்சனம்; பாஜக.,வை கண்டித்தாரா விளாடிமிர் புதின்?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இறைத்தூதர் முகமது நபி குறித்து பேசியதற்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார் என்பது போல சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் மொத்தமும் அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கடனுக்கு வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போல உள்ளது. அதில், “தமிழக அரசின் மொத்த வரி வருவாய் – 1,42,800 கோடி. […]

Continue Reading