தேசியக் கொடியை எரித்தவர்கள் இந்திய முஸ்லீம்களா?
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான்…” […]
Continue Reading