பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதைக் கொண்டாடிய அரபி ஷேக்குகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதை அரபி ஷேக்குகள் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்தியா வெற்றி பெற்றதும் அரபி உடையில் உள்ளவர்கள் கொண்டாடுவது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான கிரிக்கெட் […]

Continue Reading