பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூரு நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்ததை வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேகத்திலிருந்து மழை கொட்டும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேக வெடிப்பு மழை பெங்களூரில் நேற்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை K Abubakkar Siddiq Siddiq என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் […]

Continue Reading