‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

‘’அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்‘ என்று திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டதாக, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  நாம் குறிப்பிட்ட தகவல் உண்மையா […]

Continue Reading

சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா மாரடைப்பால் உயிரிழந்தார் என்று பரவும் வதந்தி!

சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா படத்துடன் காலமானார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சக்திமான் நடிகர் முகேஷ் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆழ்ந்த_இரங்கல்.. சக்திமான்.. சக்திமான் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 2000 த்தில் எங்கள் மனங்களில் […]

Continue Reading

இந்திய ஒற்றுமை பயணம்; மது போதையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று பரவும் வீடியோ பின்னணி என்ன?

இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வருகின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஹோட்டல் ஒன்றிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக சிலர் வருகின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரும் தடுமாறி நடப்பது போன்று உள்ளது. கடைசியில் ராகுல் காந்தி வருகிறார். பின்னணியில் மலையாளத்தில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், “பாரத் ஜூடோ நகி பையா…! […]

Continue Reading

பருத்தி வயலில் பச்சைப் புழு கடித்து விவசாயிகள் மரணம் என்று பரவும் வதந்தி!

கர்நாடகாவில் பருத்திச் செடியிலிருந்த புழு கடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயலில் சிலர் இறந்து கிடக்கும் புகைப்படம் மற்றும் பச்சை நிற கம்பளி புழு ஆகியவற்றுடன் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது. கர்நாடகாவில் […]

Continue Reading