ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?

ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய […]

Continue Reading

RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், “மத்திய அமைச்சரவையின் […]

Continue Reading

உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடையா?

‘’அமெரிக்காவில் குடியேற உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தடை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 மற்றும் +91 9049044263 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல குறிப்பிட்டு ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதா?- தினந்தந்தி பெயரில் பரவும் வதந்தி.

‘’இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது – தினத்தந்தி கருத்துக் கணிப்பு ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, தினத்தந்தி சர்வே வெளியிட்டதாக, எதுவும் செய்தி உள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி […]

Continue Reading

FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது* *இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று […]

Continue Reading