கட்டாய வசூலில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகமா அல்லது திராவிடர் விடுதலைக் கழகமா?- தந்தி டிவி செய்தியால் குழப்பம்!
மாநாட்டுக்கு ரூ.500 கேட்டு மிரட்டிய திராவிடர் கழக நிர்வாகிகள் என்று தந்தி டிவி செய்தி வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட ட்வீடி வீடியோ ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திக மாநாட்டுக்கு கட்டாய நிதி வசூல்.. “ரூ.500 குடுத்தே ஆகனும்.. இல்லைனா…” – துணிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் கதறல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]
Continue Reading