மலேசியாவில் குடிபோதையில் வந்த லியோனியை விரட்டிய மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு திண்டுக்கல் லியோனி குடிபோதையில் வந்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் லியோனி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடிபோதையில் கூட்டத்திற்கு வந்த லியோனி. மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல்கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி […]
Continue Reading