திராவிட ஆட்சியில் மது அருந்தும் சிறுவன் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

சிறுவன் ஒருவன் மது அருந்தி தரையில் தள்ளாடி விழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive Savukku Shankar Army என்ற ட்விட்டர் பக்கம், சிறுவன் ஒருவன் மது அருந்திவிட்டு தரையில் தள்ளாடி விழும் வீடியோவை பகிர்ந்து, எங்க போய் முடியப்போகுதோ.. நிலைமை ரொம்ப மோசமாக போகுது” என்று குறிப்பிட்டிருந்தது. அதனுடன் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, […]

Continue Reading

மாணவி நந்தினிக்கு பொருளாதாரம் டியூசன் நடத்தினேன் என்று சீமான் கூறினாரா?

‘’ மாணவி நந்தினிக்கு பொருளாதாரம் டியூசன் நடத்தினேன்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தி பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதனையும் […]

Continue Reading

‘இரவு நேரத்தில் சூரியனுக்கு ராக்கெட் அனுப்புங்கள்’ என்று இஸ்ரோவுக்கு மோடி உத்தரவிட்டாரா?

‘’இரவு நேரத்தில் சூரியனுக்கு ராக்கெட் அனுப்புங்கள்’’ என்று இஸ்ரோவுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தி பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதனையும் சிலர் உண்மை என நம்பி மற்றவர்களுக்கு பகிர்கின்றனர். குஜராத் பாஜக தமிழ் மொழியில் ட்வீட் வெளியிட வேண்டிய அவசியமே […]

Continue Reading

மோடியை குருட்டு கபோதி என்று பாஜக எம்பி மேனகா குமாரி விமர்சித்தாரா?

‘’மோடியை குருட்டு கபோதி என்று விமர்சித்த பாஜக எம்பி மேனகா குமாரி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோ […]

Continue Reading