எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் புதியதலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “எடப்பாடி பழனிசாமி சவால் புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது […]
Continue Reading