அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

விஷச் சாராய சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட சிலர் அ.தி.மு.க கொடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1-1/2கோடிதொண்டர்கள் யாரும் வரலயா😩 எடப்பாடி இன்று நடத்திய பேரணியில் வடமாநில […]

Continue Reading

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும், சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நொிசல் காரணமாக […]

Continue Reading