பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயா பிளஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் […]

Continue Reading