மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?
வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்துடன் தமிழ் நாடு பாஜக வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]
Continue Reading